இந்த பதிவிற்கு வருகை புரிந்தமைக்கு நன்றி.நான் இந்த வலை பதிவில் உடல் எடையை எப்படி குறைப்பது என்றும் எடை எப்படி அதிகரிப்பது என்றும் விளக்கமாக கூற உள்ளேன்.
நம் உடல் எடையை நம் உயரத்தை வைத்து கணக்கிடலாம்...எப்படி என்றால் உங்களின் உயரம் 160 cm என்றால் அதில் 100 cm கழித்து மிதம் உள்ள 60 cm தான் உங்களின் எடை ஆகும். 60 kg மேல் இருந்தால் அது உங்களின் அதிகபட்ச எடை ஆகும்.எனவே அதிகம் உள்ள எடையை குறைக்க முயச்சி செய்ய வேண்டும்.