உடல் எடையை குறைக்க 10 வழிகள் | udal edai kuraiya

1.தினமும் 3 லிட்டர் தண்ணீர் குடி
2.நொறுக்கு தீனிக்கு குட்பை சொல்
3.ஸ்வீட்டு/சர்கரைக்கு விடை கொடு
4.வறுத்த/பொரித்த உணவா நோ


கொழுப்பை குறைக்க எளிமையான எட்டு ஐடியாக்கள்


வயிறு மற்றும் இடுப்பு பகுதியை சுற்றி சைக்கிள் டியூப் சுற்றினாப்புல சதை இருக்குதா? கங்கிராட்ஸ்! நீங்க வருத்தப்பட வேண்டிய வாலிபர் சங்கத்துல சேர்ந்துட்டீங்க. உடற்பருமன் எனும் நோய் உங்களுக்கு வந்துவிட்டது. ஐயையோன்னு பயப்படாதீங்க. கொழுப்பை குறைக்க எட்டு ஐடியா இருக்கும்போது ஏன் வொர்ரி?


டயட் கிடையாது உடற்பயிற்சி வேண்டாம் ஈஸியா உடம்ப குறைக்கலாம் வாங்க

அஞ்சு கிலோ மீட்டர் நடை, அரைமணிநேரம் ஜிம், நாள் முழுவதும் டயட், சைக்கிளிங், ஏரோபிக்ஸ், யோகா, என பல முறைகளை கையாண்டு உடற்பருமனை குறைப்பதில் டயர்டாகி கிடக்கிறீங்களா. அப்ப இந்த மேட்டர் உங்களுக்குத்தாங்க.


கம்ப்யூட்டர் டிவி பார்த்துக்கிட்டே ஊளை சதையை குறைக்கும் டெக்னிக் weight loss in tamil,weight loss tips tamil,udal edai kuraiya,tips for tamil fat loss, tips to reduce weight in tamil,vayiru kuraiya,yoga weight loss tamil,tamil fat loss,weight loss foods tamil, udal kuraiya,udal edai kuriya tips,udal paruman kuraiya,udal edai athikarikka, quick weight loss tips tamil,fat loss tips in tamil,fat loss tips tamil,thoppai kuraiya,

உட்கார்ந்தே இருக்காதீங்க...அப்புறம் படுத்துடுவீங்க. இதுதான் இப்போ டாக்டர்கள் கொடுக்கிற அட்வைஸ். அந்தளவுக்கு சதாசர்வ நேரமும் கம்ப்யூட்டரே கதி என்றிருக்கிற பணிபுரிவோர் முதல் சீரியல் சகிதம் டிவி முன்பு தவமிருக்கும் இல்லத்தரசிகள் வரை ஊளைச்சதை பிரச்னை விஸ்வரூபமெடுத்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் உடலுக்கு இயக்கத்தை கொடுக்காமல், சேரில் ஆணி அடித்தை போல அமர்ந்தே கிடப்பதுதான் என்கிறது மருத்துவ உலகம். என்ன செய்வது பொழப்பு அப்படியாச்சு என்று அலுத்துகிறீங்களா? கவலையை விடுங்கள்.

உங்கள் உடம்பில் உள்ள ஊளைசதையை குறைக்கிற வேலையை செய்யுற சக்தி உள்ள பொருட்களை உள்ளே அனுப்பினால் அதுங்க பார்த்துக்கும். அது என்னென்ன மட்டும் மறக்காம நோட் பண்ணிக்குங்க.
எப்படியும் தினமும் தண்ணி குடிச்சுத்தான் ஆகணும். சோம்பு கலந்த நீராக குடியுங்க. அது உடம்பில் உள்ள ஊளைச்சதையை குறைச்சிடும். உணவில் பூண்டு, வெங்காயம் அதிகமாக சேர்த்துக்குங்க. அது தேவையற்ற கொழுப்புகளை கரைப்ப்பதில் கி ரேட். பப்பாளிக்காயை சமைத்தால் உடல் மெலியும். மந்தாரை வேரை நீர்விட்டு பாதியாக காய்ச்சி அருந்தி வந்தால் அம்ஜத்கான் மாதிரி இருந்தாலும் அனிருத் மாதிரி ஆகிடலாம்.


அமுக்கிராவேர், பெருஞ்சீரகம் பாலில் காய்ச்சி குடித்து வந்தால் வெயிட் குறையும். காலையில் லெமன் டீ குடித்து, வாழைத்தண்டு, சாறு, அருகம்புல் சாறு, இவற்றில் ஏதாவது ஒன்றை பருகி வந்தால் சதை காணாமல் போகும். மேலும் வாரம் 2 முறை சுரைக்காயை சாப்பிட சதை உள்வாங்கும். இதை செஞ்சிட்டு நீங்க ஜாலியா டிவி பார்க்கலாம். உடம்பு குறைக்கிறத அதுங்க பார்த்துக்கும்.

சாப்புட்டுகிட்டே உடம்ப குறைப்போம் வர்றீகளா..? weight loss in tamil,weight loss tips tamil,udal edai kuraiya,tips for tamil fat loss, tips to reduce weight in tamil,vayiru kuraiya,yoga weight loss tamil,tamil fat loss,weight loss foods tamil, udal kuraiya,udal edai kuriya tips,udal paruman kuraiya,udal edai athikarikka, quick weight loss tips tamil,fat loss tips in tamil,fat loss tips tamil,thoppai kuraiya,

 உடம்பை குறைச்சிட்டுதான் மறுவேலை கங்கணம் கட்டிக்கொண்டு நானும் தான் நடக்கிறேன். ஓடுறேன் ஆனா ஒன்னும் கதைக்கு ஆக மாட்டேங்குதுன்னு புலம்புறீங்களா? நல்லா சாப்பிட்டா உடம்ப குறைக்கலாம் தெரியுமா? உண்மைதான் ஆனால் எதை எவ்வளவு சாப்பிட வேண்டும் என்று தெரிய வேண்டும். கீழ்கண்டவற்றை குறிப்பெடுத்துக்கொள்ளுங்கள்.


ஒபிசிட் டி யை ஓட விரட்டும் ஒரே டீ !weight loss in tamil,weight loss tips tamil,udal edai kuraiya,tips for tamil fat loss, tips to reduce weight in tamil,vayiru kuraiya,yoga weight loss tamil,tamil fat loss,weight loss foods tamil, udal kuraiya,udal edai kuriya tips,udal paruman kuraiya,udal edai athikarikka, quick weight loss tips tamil,fat loss tips in tamil,fat loss tips tamil,thoppai kuraiya,


ஒரு டீ தினமும் குடித்தால் போதும். கற்பனையிலும் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு உங்கள் உடல் எடை குறைந்துவிடும் என்றால் நம்பமுடிகிறதா.


வீட்டிலேயே விரிந்த மார்பு பெறும் முறை

போலீஸ் வேலைக்கு ஆள் எடுப்பதை பார்த்தீர்கள் என்றால்ஒன்றை கவனித்திருப்பீர்கள். மார்பு விரிவடையும் அஹவை அளப்பார்கள். உடற்கட்டில் மிக முக்கியமான தகுதியாக கருதப்படும் மார்பு விரிவடைவதை வீட்டிலேயே செய்யலாம்..


ஜிம்முக்கு போறீங்களா,,,இதப்படிங்க முதல்ல weight loss in tamil,weight loss tips tamil,udal edai kuraiya,tips for tamil fat loss, tips to reduce weight in tamil,vayiru kuraiya,yoga weight loss tamil,tamil fat loss,weight loss foods tamil, udal kuraiya,udal edai kuriya tips,udal paruman kuraiya,udal edai athikarikka, quick weight loss tips tamil,fat loss tips in tamil,fat loss tips tamil,thoppai kuraiya,

ஜிம்முக்கு சென்றால் உடம்பை குறைத்துவிடலாம் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் அங்கும் சரியான முறையில் செய்யாவிட்டால் மிகப்பெரிய ஆரோக்கிய அச்சுறுத்தல்கள் அழையா விருந்தாளியாக வந்துவிடும் என்பது உங்களுக்கு தெரியுமா? தெரிஞ்சுக்குங்க..


உடற்பயிற்சிகளும் அளவுகளும் weight loss in tamil,weight loss tips tamil,udal edai kuraiya,tips for tamil fat loss, tips to reduce weight in tamil,vayiru kuraiya,yoga weight loss tamil,tamil fat loss,weight loss foods tamil, udal kuraiya,udal edai kuriya tips,udal paruman kuraiya,udal edai athikarikka, quick weight loss tips tamil,fat loss tips in tamil,fat loss tips tamil,thoppai kuraiya,


உணவும் மருந்தும் அளவை மீறினால் எப்படி விஷம் என்று கருதப்படுகிறதோ அதுபோலத்தான் உடற்பயிற்சியும். உடலை சரியாக முறையாக உரிய அளவுடன் பராமரிப்பதுதான் உடற்பயிற்சி. உலகில் பரிந்துரைக்கப்படும் பெரும்பாலான உடற்பயிற்சிகள் 26 வயது முதல் 60 வயதுக்குட்பட்டவர்களுக்கு தான். மற்ற வயதுக்காரர்கள் தங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெற்ற பின்னரே உடற்பயிற்சி செய்வது நல்லது. சரி 26 முதல் 60 வயதுக்குட்பட்டவர்கள் எந்த உடற்பயிற்சியை எந்த அளவில் செய்ய வேண்டும் என்று தெரிந்துகொள்வோம்.
1.    டிரெட் மில்லில் நடக்கிறீர்கள் என்றால் 15 நிமிடங்களும், பின்னர் 2 நிமிடம் இன்டர்வெல் எடுத்து மீண்டும் 15 நிமிடங்கள் செய்யலாம்.

2.    வெளியில் சைக்கிள் ஓட்டுகிறீர்கள் என்றால் தொடர்ந்து 30 நிமிடம்
3.    ஏரோபிக் உடற்பயிற்சி என்றால் 35 நிமிடங்கள் செய்யலாம். பின்னர் ஐந்து நிமிடங்கள் உடலையும், மனதையும் அமைதியாக வைத்துக்கொள்ளணும்
4.    நீச்சல் பயிற்சி செய்கிறீர்கள் என்றால் சாதாரண நீரில் 45 நிமிடங்கள் மற்றும் சுடுநீரில் 30 நிமிடங்கள் தான் அதிகபட்சம்.
5.    35 முதல் 45 நிமிடம் நடைபயிற்சி செய்யலாம். ஆனால் முடிவில் அஞ்சு நிமிடம் மூச்சுப்பயிற்சி கட்டாயம்
6.    அதேப்போல 30 நிமிடம் நடந்தபிறகு, ஐந்து புல்அப்ஸ் செய்யவேண்டும். இல்லையென்றால் தேர்ந்தெடுத்த சில யோகாசனங்களை 15 நிமிடங்கள் செய்யலாம்.
7.     விளையாட்டு பயிற்சி என்றால் அது ஒவ்வொன்றுக்கும் மாறுபடும்.
பேட்மிட்டன், டென்னிஸ். டேபிள் டென்னிஸ், வாலிபால், கால்பந்து, போன்ற விளையாட்டுக்களை ஒரு மணிநேரம் முதல் 3.5 மணி நேரம் வரை ஆடலாம்.
8.    படிகட்டுகளில் ஏறி இறங்குகிறீர்களா..தினமும் 150 படிகள் வீதம் 30 நிமிடங்கள் ஏறி இறங்கலாம். எனினும் 50 வயதானவர்களின் மூட்டு நிலையை கருத்தில் கொண்டு படிகளை கணக்கிடுங்கள். ஆரோக்கியத்தை விட்டுக்கொடுத்து என்றுமே ஆரோக்கியம் கிடைக்காது.