உடம்பை குறைச்சிட்டுதான் மறுவேலை கங்கணம் கட்டிக்கொண்டு நானும் தான் நடக்கிறேன். ஓடுறேன் ஆனா ஒன்னும் கதைக்கு ஆக மாட்டேங்குதுன்னு புலம்புறீங்களா? நல்லா சாப்பிட்டா உடம்ப குறைக்கலாம் தெரியுமா? உண்மைதான் ஆனால் எதை எவ்வளவு சாப்பிட வேண்டும் என்று தெரிய வேண்டும். கீழ்கண்டவற்றை குறிப்பெடுத்துக்கொள்ளுங்கள்.
தினமும், அவரை, பீன்ஸ், கேரட். கொத்தவரை, முட்டைகோஸ், காலிபிளவர், முருங்கைக்காய், சௌ சௌ, புடலங்காய், அத்திக்காய், கோவக்காய், சுரைக்காய், பீர்க்கங்காய், நுõல்கோல், அத்திக்காய், பரங்கிக்காய், வாழைதண்டு, வாழைப்பூ, பூசணி, வெள்ளரிக்காய் போன்ற காய்கறிகளில் ஏதேனும் ஒன்றை தினமும் 2 கப்(400 கிராம்) வீதம் அவசியம் சேர்க்க வேண்டும்.
மேலும் வாரத்தில் 3 நாட்களுக்காவது பயறு, கறுப்பு, சுண்டல் கடலை கொள்ளுப்பயறு போன்றவற்றை உணவில் சேர்ப்பதோடு, கைகுத்தல் அரிசி, அவல், கோதுமை, ரவா போன்ற நார்ச்சத்து நிறைந்த உணவுகளையும் சேர்க்க வேண்டும். ஆரஞ்சு, சாத்துக்குடி போன்ற சிட்ரஸ் பழங்களையும், சத்தான கீரை வகைகளையும் சாப்பிட வேண்டும்.
சீரான இடைவெளியில் சாப்பிடுவதுடன், உடற்பயிற்சி, நடைபயிற்சி, யோகாசனம் போன்றவற்றை செய்யலாம். வாரத்தில் 5நாட்களாவது கண்டிப்பாக உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். காலை உணவை தவிர்க்கா தீர்கள். நெய், வெண்ணை, முட்டை மஞ்சள் கரு. மட்டன், கேக் போன்றவற்றை தவிர்த்துவிடுங்கள். இதை சரியாக சில மாதங்கள் பின்பற்றினால், வீட்டில் நிறைய பேண்ட் சட்டைகள் லுõசாயிடும். உங்க உடம்பு டைட்டாயிடும்.