போலீஸ் வேலைக்கு ஆள் எடுப்பதை பார்த்தீர்கள் என்றால்ஒன்றை கவனித்திருப்பீர்கள். மார்பு விரிவடையும் அஹவை அளப்பார்கள். உடற்கட்டில் மிக முக்கியமான தகுதியாக கருதப்படும் மார்பு விரிவடைவதை வீட்டிலேயே செய்யலாம்..
முதலில் ஆசுவாசப்படுத்திக்கொண்டு, தரையில் குப்புற படுத்த நிலையில் இரண்டு கைகளையும் ஊன்றி நில்லுங்கள். இருகைகளும் அருகருகே இருக்க கூடாது. கால்களை மடக்காமல் வைத்துக்கொள்ளுங்கள். இப்போது உடம்பை தரையை நோக்கி அனுப்புங்கள். இப்போது மேல்நோக்கி செல்லுஙகள். தினமும் இதை அதிகபட்சம் 30 வரை செய்யலாம். முதலில் கடினமாக இருக்கும் என்பதால் 10 முறை செய்தாலே போதுமானது. இதனால் தோள்பட்டை, கைகள் வலிமை பெற்று மார்பு விரிவடையும். ஆனால் இதையே அவசரமாக செய்தால், கழுத்து பகுதியில் தசைபிடித்துக்கொள்ளும்.
இந்த பயிற்சியை முறையாக தினமும் செய்துவர சில நாட்களிலேயே மார்பு விரிவடைந்து வருவதை கண்கூடாக பார்க்கலாம்.
முதுகுவலியையும் போக்கலாம்
அதேப்போல, முதுகு வலி உள்ளவர்களுக்கும் வீட்டிலேயே பயிற்சி ஒன்று உள்ளது. தரையில் நன்கு படும்படி படுத்துக்கொண்டு தலையை சற்று துõக்கி கைகøளால் பிடித்துக்கொண்டு, கால்களை மடக்கி தரையில் ஊன்றி கொள்ள வேண்டும். பின்னர் கால்களை அப்படியே வைத்துக்கொண்டு தலையை மட்டும் முழங்காலை நோக்கி கொண்டு வந்தால் முதுகு வளையாமல் நேராகி, பேக்பெயின் என்பதே இருக்காது. எனினும் மிகவும் பொறுமையாக ஜாக்கிரதையாக இதை செய்யுங்கள்.
கடவுள் கொடுத்த அரிய விஷயம் முதுகுதண்டு வடம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.