ஜிம்முக்கு போறீங்களா,,,இதப்படிங்க முதல்ல weight loss in tamil,weight loss tips tamil,udal edai kuraiya,tips for tamil fat loss, tips to reduce weight in tamil,vayiru kuraiya,yoga weight loss tamil,tamil fat loss,weight loss foods tamil, udal kuraiya,udal edai kuriya tips,udal paruman kuraiya,udal edai athikarikka, quick weight loss tips tamil,fat loss tips in tamil,fat loss tips tamil,thoppai kuraiya,

ஜிம்முக்கு சென்றால் உடம்பை குறைத்துவிடலாம் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் அங்கும் சரியான முறையில் செய்யாவிட்டால் மிகப்பெரிய ஆரோக்கிய அச்சுறுத்தல்கள் அழையா விருந்தாளியாக வந்துவிடும் என்பது உங்களுக்கு தெரியுமா? தெரிஞ்சுக்குங்க..




ஜிம்முக்குள் முதல் நாள் நுழைந்த உடனே கண்ணில் அர்னால்ட், சுவாசனேகர் போன்றோர் வந்து செல்வதும், நம் உடம்பு மெருகேறி உடல்கட்டுகளை நாம் பெற்றுவிட்டதை போல ஒருமாயையும் ஏற்படும். உடனே ஆர்வகோளாறாக வெயிட் எடுத்து துõக்கினால், அப்புறம் 10 நாளுக்கு கைகாலை துõக்க முடியாது. எடை துõக்கும் முன்பு வார்ம் அப் மற்றும் ஸ்டிரெச் பயிற்சிகளைசெய்ய வேண்டும். அதை ஜிம் மாஸ்டரே சொல்லிக்கொடுப்பார். அதை தினமும் காலை செய்து வர வேண்டும்.

பின்னர் உங்கள் எடைக்கு ஏற்ப தம்புள்சை தேர்ந்தெடுக்க வேண்டும். பீடி போல இருந்துகொண்டு, எட்டு கிலோ துõக்கினால், கைகள் கட்டிக்கொள்ளும். இதனால் ஏவிஎம் சரவணன் போல. அடக்கமாக கையை கட்டிக்கொண்டு(துõக்கமுடியாதபடி) வெளியில் செல்ல வேண்டியதுதான்.
எடையை குறைக்கணும்னா கார்டியோ பயிற்சிகளை மேற்கொள்ளணும். சிலநாட்களுக்கு எடை துõக்கும் பயிற்சியைசெய்தால் போதுமானது.
உடல் எடைக்கேற்ப வெயிட்களை சரிசெய்யும் லீவர், மற்றும் எடை துõக்கும் பயிற்சிக்ணீõன இயந்திரங்கள் என நவீன ஜிம்களுக்கு செல்வது மேலும் சிறப்பு.

எடை அதிகரிக்க விரும்புவோர், எடைகற்களில் அதிக எடையை தேர்வு செய்து குறைவான செட்களில் பயிற்சி செய்ய வேண்டும்.
இதற்கென வழிகாட்ட மாஸ்டர் இருப்பார். எந்த சந்தேகத்தையும் டாக்டரிடம் கேட்பதுபோல கேட்டு தெளிவுபெற வேண்டும். இல்லையென்றால் அஜஸ்தைக்கு  தயாராகிவிட வேண்டியதுதான்.