உடற்பருமன் உலகளாவிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது. உடற்பருமன் ஏற்படுவதற்கு பல காரணங்கள் முன்வைக்கப்பட்டாலும், முக்கியமாக 12 காரணங்களே சொல்லப்படுகிறது. இவற்றை 3முக்கிய பிரிவுகளாக பிரிக்கலாம்.
உணவில் கவனம் : கொழுப்பு நிறைந்த உணவுகள், சாதம் மற்றும் இனிப்பு வகைகள், நொறுக்கு தீனி சாப்பிடுவது, தேவையற்ற நேரங்களில் தேனீர், சக்தி குறைந்த உணவு மற்றும் பழக்கமுறைகள், அதிகமாக சாப்பிடுவது, இதனால் ஏற்படும் ஒழுங்கற்ற செரிமானத்தாலும் உடற்பருமன் உண்டாகிறது.
மனமே ரிலாக்ஸ் : மரபியல் காரணிகளான ஜீன், குறைந்த ஹார்மோன் செயல்பாடுகள் முக்கிய பங்கு வகித்தாலும், துõக்க குறைபாடும், மன அழுத்தமும் உடல்பருமனுக்கு முக்கிய காரணியாம்.
உடலுக்கு வேலை : உழைப்பின்மை, சுறுசுறுப்பின்மை, உடற்பயிற்சி இல்லாமை ஆகிய இந்த 3 மைகளில் கவனத்தில் கொள்ளணுமாம். இல்லாவிட்டால் உடலில் தேவையற்ற கழிவுபொருட்கள் அதிகமாக சேர்ந்து நம்மை குண்டூஸ் ஆக்கிவிடுமாம். ஜாக்கிரதை!