வருடத்துக்கு 12 மாதங்கள் இருப்பதை போல, உடல் எடையை குறைக்க முடியவில்லையே என்ற உங்கள் வருத்தத்துக்கும் 12 தீர்வுகள் இருக்ணுன்றன. தெரிஞ்சுக்குங்க...குறைஞ்சுக்குங்க..
பிரேக்பாஸ்ட்டுக்கு பிரேக் போடாதீங்க. நிறைய தண்ணீ (குவாட்டர் இல்ல வாட்டர்)குடிங்க. உடற்பயிற்சி செய்யுங்க. எந்த வேலை செஞ்சாலும் பாசஞ்சர் ரயில் மாதிரி இல்லாம எக்ஸ்பிரஸ் மாதிரி உடல் வேகத்தை அதிகரிங்க. கிரீன் டீ குடிங்க. அத்தியாவசிய கொழுப்பு வகைகளை சாப்பிடுங்க. கொழுப்புகளை கரைக்கும் உணவுகளை எடுத்துக்கோங்க.
நார்ச்சத்து மற்றும் புரதம் அதிகமாக லபக்குங்க. சாப்பாட்டுல கார வகைகளை சேர்த்துக்குங்க. இவை உடலை வியர்க்க வைத்து, உணவை விரைவாக எரிக்கவும், கொழுப்பை கரைக்கவும் உதவிடும். அப்படியே வாக்கிங்கும் போயிடுங்க. நல்லா துõங்குங்க. துõக்கம் குறைஞ்சா..உடம்பு குறையாதுங்கோ..