தலைப்பை பார்த்தவுடன் ஆச்சரியமா இருக்கா ? அட ஆமாங்க. தினமும் நல்லபடியா சாப்பிட்டா பானை போன்ற வயிறை பக்காவா குறைக்கலாம். படிச்சிட்டு பாலோ பண்ணுங்க..
காலை உணவை தவிர்க்காதீங்க. பிரேக்பாஸ்டுக்கு லீவு விட்டால், நாள் முழுவதும் வயிறு தீனி கேட்டுக்கிட்டே இருக்கும். அதேபோல, காலையில எழுந்தவுடன் ஒரு டம்ளரில் 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு, 1 டீஸ்பூன் தேன், மற்றும் சிறிது மிளகு துõள் சேர்த்து குடிங்க. இஞ்சி, மிளகு, இலவங்கப்பட்டையை உணவில் சேர்த்துக்குங்க. தினமும் இஞ்சி டீ 2-3 முறை குடிக்கலாம்.
தினமும் பச்சை காய்கறிகள், தக்காளி மற்றும் கேரட் போன்ற கலோரி குறைவான /வைட்டமின் மற்றும் கனிமசத்துக்கள் நிறைந்த உணவுகளை அள்ளி அள்ளி சாப்பிடுங்க.
காலையில 10 கறிவேப்பிலை சாப்பிட்டால் பெல்லி கில்லியாகிடும். சாப்பிடும் முன்பு எப்போதும் ஒரு துண்டு இஞ்சியை, எலுமிச்சை சாறு மற்றும் உப்பில் தொட்டு சாப்பிட்டால், அதிகளவு உணவு சாப்பிடாம பார்த்துக்குமாம். 2 டீ ஸ்பூன் எலுமிச்சை சாறை வெறும் நீரில் குடிக்கலாம். சாப்பிட்ட பின் ஒரு டம்ளர் சூடான நீரை குடித்தால் யானையும் பூனையாகிடுமாம்.
இதெல்லாம் செஞ்சிட்டு துõங்கிடாதீங்க. அப்படியே தினமும் காலையில் குறைந்தபட்சம் 30 நிமிடமாவது நடந்துடுங்க. சில வாரத்துக்குள்ள தொப்பையை காணோம்னு நீங்க தேடலான்னா பேரை மாத்தி வச்சிக்கிறேங்க!