உடம்பு குண்டாக இருப்பவர்கள் எதிர்கொள்ளும் அவமானம் சொல்லிமாளாது. குண்டூஸ், அண்டா தொப்பை, குனிஞ்சா கட்டை விரல் தெரியுதா என சகட்டுமேனிக்கு கலாய்க்கிறார்களா. கோபத்தை அவர்களிடம் காட்டாதீர்கள். பின்வரும் வழிமுறைகளில் திசைதிருப்பிவிடுங்கள். தொப்பையை குறைத்து காட்டுவோம் வாங்க..
அதிகாலையில் மூச்சு பயிற்சியும், இருதயத்தை வேகமாக இயங்கவும் செய்யவும் முயற்சி செய்யுங்கள். தினசரி நிறைய லிட்டர் கணக்கில் தண்ணீர் குடிங்க.
தினமும் ஒரே நேரத்தில் அன்லிமிடெட் மீல்ஸ் அஞ்சு சாப்பிடாம, 7
அல்லது 8 முறை உணவை பிரித்து சாப்பிடுங்க. கூட்டு, கார்போஹைட்ரேட் நிறைந்த வகைகளை அதிகம் சாப்பிடுங்க. புரோட்டீன் நிறைந்த காய்கறிகள் மற்றும் இறைச்சி உண்ணலாம். திட்டமிட்ட உடற்பயிற்சியுடன், சரிவிகித உணவும், நார்ச்சத்து அதிகம் உள்ள பழங்களை வயித்துல போடுங்க. எண்ணெயில் பொரித்த மற்றும் நொறுக்கு தீனிகளுக்கு குட்பை சொல்லுங்க. தேங்காய், கடலை, பாமாயில் எண்ணெயில் செய்த உணவுக்கு வாயில் கேட் போடுங்க. அதிகாலையில் சுடுநீரும், இரவில் குளிர்ந்த நீரும் குடிங்க. உப்பையும், சர்க்கரையையும் முடிந்த வரை குறைங்க. துõக்கத்தை குறைக்காதீங்க. எட்டு மணிநேரம் துõங்கி, எட்டு மணிநேரம் உழைச்சா, உடம்புல எட்டுபேக்ஸ் இருக்கும்.