உடல் கொழுப்புக்கு ஹனி தான் சனி weight loss in tamil,weight loss tips tamil,udal edai kuraiya,tips for tamil fat loss, tips to reduce weight in tamil,vayiru kuraiya,yoga weight loss tamil,tamil fat loss,weight loss foods tamil, udal kuraiya,udal edai kuriya tips,udal paruman kuraiya,udal edai athikarikka, quick weight loss tips tamil,fat loss tips in tamil,fat loss tips tamil,thoppai kuraiya,

நம் பாரம்பரிய மருத்துவ முறைகள் முதல் சமையல் கலை வரை அனைத்திலும் முக்கிய இடம்பிடித்திருப்பது தேன் தான். இந்த ஒரு பொருளைத்தான் மனிதனால் தயாரிக்க முடியாது. இயற்கை தேனுக்கு இருக்கும் மவுசே தனிதான். மலர்களிலிருந்து தேனியால் மட்டுமே அந்த தேனை எடுக்க முடியும் என்று நானோ ஊசி மூலம் உறிய டிரை பண்ணி டயர்டாகி, ஒத்துக்கிட்டாங்க அறிவியலாளர்கள். அவங்க இப்போ உடல்  கொழுப்புக்கு இயற்கையாக கிடைக்கும் ஹனி தான் சனி என்றும் நிரூபித்திருக்கிறார்கள்.




உடல் கொழுப்பை கரைக்க ஜிம்முக்கு போய், வியர்க்க விறுவிறுக்க ஓடிகிட்டு, வயித்த காயபோட்டு கஷ்டப்பட வேண்டியதில்லங்க. நைட் துõங்குறதுக்கு முன்னாடி சுடுநீரில் சிறிது தேன் கலந்து குடித்துவிட்டு படுத்தால் உடல் எடை சொயிங்னு குறைஞ்சிடுமுன்னு ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.
ஆனால் நைட் தேனை இப்படி குடிச்சிட்டு காலையில உடற்பயிற்சி செஞ்சா நோவு வந்துடும்னு சொல்லியிருக்காங்க. தேன் சாப்பிட்டா ஜிம்முக்கு அடுத்த நாள் லீவு போட்டுருங்க. இதுமட்டுமில்லாம, சுவாசக்கோளாறு, கிருமி தொற்று, தாகம், தீப்புண், விக்கல் போன்ற பாதிப்புகளையும் நீக்கும் வல்லமை படைத்த தேன் உண்மையில் ஒரு இயற்கை டாக்டர் தான்!