உடல் எடையை குறைக்க உடற்பயிற்சி, சரிவிகித உணவு முறை, சரியான துõக்கம் மட்டுமே போதாது. நாம் உண்ணும் காய்கறிகள்/பழங்களில் என்ன சத்துக்கள் அடங்கயிருக்ணுன்றன என்பதை உணர்ந்து சாப்பிட வேண்டும்.
அந்த வகையில் மண்ணுக்குள் விளையும் காய்கறிகள் மற்றும் வேரோடு பயன்படும் கீரைகளில் உடல் எடையை குறைப்பதற்கான என்னென்ன சத்துகள் இருக்கின்றன என்பதை தெரிஞ்க்குவோம் வாங்க..
முதலில் கீரைகள். எல்லா வகையான கீரைகளிலும் வைட்டமின் சி, பீட்டாகரோட்டீன் மற்றும் ஆண்டி ஆக்சிடெண்ட்ஸ் உள்ளது.
குறிப்பாக பசலை கீரையில் நிறைய மெக்னீசியம், இரும்பு தாது மற்றும் வைட்டமின் ஏ, சி மற்றும் இ அதிகம் உள்ளது. சிவரிக் கீரையில் பொட்டாசியம், வைட்டமின் ஏ, சி, மற்றும் கால்சியம் அதிகமிருக்கு.
அடுத்தது கேரட். இதில் வைட்டமின் ஏ, கே மற்றும் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. பச்சையாக சாப்பிடுவது மிகவும் நல்லது. சர்க்கரை வள்ளி கிழங்கில்ல இரும்பு சத்து, நார்சத்து, கால்சியம், புரோட்டீன், போன்றவற்றுடன், அதிகளவிலான கரோட்டீன் மற்றும் வைட்டமின் சி யை கொண்டுள்ளது.
உரித்தால் அழ வைக்கும் வெங்காயமானது, போராடும் ஆண்டி ஆக்சிடெண்டை கொண்டு உடலில் தீமைகளை நீக்கி உடல் செயல்பாடுகளை ஒழுங்குபட செய்வதோடு, அழற்சியை குறைக்க உதவுகிறது.
காலிபிளவரில் அரிய ஒமேகா -3 கொழுப்பு அமிலத்தையும், நார்சத்தும் அதிகளவு கொண்டுள்ளது. மேற்கண்ட இவற்றை அதிகம் உண்பதால் உடல் எடை குறைவதுடன், உடல் ஆரோக்கியமும் மேம்படும்.