ஒரே வாரத்துல அஞ்சு கிலோ குறைக்க அமெரிக்கா பலே ஐடியா weight loss in tamil,weight loss tips tamil,udal edai kuraiya,tips for tamil fat loss, tips to reduce weight in tamil,vayiru kuraiya,yoga weight loss tamil,tamil fat loss,weight loss foods tamil, udal kuraiya,udal edai kuriya tips,udal paruman kuraiya,udal edai athikarikka, quick weight loss tips tamil,fat loss tips in tamil,fat loss tips tamil,thoppai kuraiya,


ஒரே வாரத்தில் 5 கிலோ எடை குறைக்கணுமா? தினமும் பத்தாயிரம் முறை தண்டாள் /பத்திய சாப்பாடுதான்ல்லாம் பயமுறுத்த மாட்டோம்.




ஏழு நாட்களுக்கு வெறும் பழங்களை மட்டுமே சாப்பிட்டால் அஞ்சு கிலோ குறைச்சிடலாம்னு அமெரிக்காவின் பிரபல ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் புது முறையை கண்டறிந்துள்ளது. அமெரிக்காவின் உணவுமற்றும் வேளாண் நிர்வாக அமைப்பும் இதனை அங்கீகரித்துள்ளது.


தினமும் ஒரு பலாப்பழம் முழுசாவான்னு கேட்டு எங்களை டயர்டாக்காதீங்க. பொறுமையா படிங்க..

முதல் நாளன்று வாழைப்பழத்தை தவிர எந்த பழத்தையும் சாப்பிடலாம். தர்பூசணியை நிறைய சாப்பிட்டா நல்லதாம்.

2வது நாளுக்கு சமைத்த/பச்சை காய்கறிகளுடன் அவித்து உப்பு சேர்த்த உருளைக்கிழங்கு சாப்பிடலாம். சாலட் செஞ்சு அள்ளி சாப்பிடணும். ஆனால்

3வது நாள் உருளைக்கிழங்கை வாழைப்பழத்தோட சேர்த்து தள்ளிவச்சிடணும். மற்ற பழங்கள் மற்றும் காய்கறிகளை அள்ளி திணிக்கலாம்.

4வது நாள் வாழைப்பழத்தை லபக்கலாம். இரவில் 1 டம்ளர் பால் சாப்பிடலாம். வெஜ் சூப் குடிக்கலாம்.

 5வது நாள் வித்தியாசமான மெனு. காலையில காய்கறிகள், ஒரு கப் சாதம், ஒரு பெரிய தக்காளி, நைட்டுக்கு நான் வெஜ்-பீப்(மாட்டு இறைச்சி) ஒரு பெரிய தக்காளி அவ்வளவுதான். ஆனால் நாள் முழுக்க  லிட்டர் கணக்கில் தண்ணீர் குடிக்கணும்.

6வது நாள் காலையில ஒரு கப் சாதம் மற்றும் நிறைய காய்கறிகள். இரவில் நான் வெஜ், ஒரு கப் சாதம் மற்றும் பீப்(மாட்டு இறைச்சி), பைனல் டே

7வது நாள் நிறைய ஜூஸ் மற்றும் சமைத்த காய்கறிகள் மூட்டையில திணிக்கிற மாதிரி வயித்துல போட்டு நிரப்புன்னா அஞ்சு கிலோ அட்ரஸ் இல்லாம போயிடுமாம்.  அதெல்லாம் சரி. இந்த மெனு ஒவ்வொரு நாளும் சாப்பாட்டுக்கு முன்னாடியா இல்ல பின்னரான்னு சொல்லவேயில்ல..கொஞ்சம் கூட பொறுப்பே இல்லப்பா அமெரிக்காகாரனுக்கு!