தினமும் 2 லிட்டர் தண்ணீர் குடியுங்கள்.
மலச்சிக்கல் வராமல் பார்த்துக்கொள்ளுங்கள்
பருக்காளை கிள்ளாதீர்கள்.
பருக்கள் மீது கிரீம் பூசுவதற்கு முன்பு டாக்டரின் ஆலோசனை அவசியம்
கீரை/பச்சை காய்கறிகளை அதிகம் சாப்பிடுங்கள்
முகத்தை அடிக்கடி சோப்பு போட்டு மிதமான சுடுநீரில் கழுவுங்கள்
முகத்தில் பவுடர் பூசுவதை தவிருங்கள்
முகத்தில் கிரீம்களை பயன்படுத்துவதையும் தவிருங்கள்
பருக்களில் சீழ் வைத்தால் டாக்டரின் பரிந்துரைப்படி மருந்துகளை சாப்பிடுங்கள்
கொழுப்பு நிறைந்த உணவுகளை தவிர்த்தால் பரு மங்கும்.