100 கிராம் தக்காளியில் கலோரி 20 தான் உள்ளது. இதனால் எவ்வளவு தக்காளி சாப்பிட்டாலும் கலோரி அதிகரிக்காது. மேலும் கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் சி, ஏ அதிகம் கிடைப்பதால் உடலுக்கு சத்துக்களும் கிடைக்கிறது.
காலையில் இரண்டு தக்காளியை தினமும் தொடர்ந்து இரண்டு மாதங்கள் சாப்பிட்டு வந்தால் கொழுத்த உடம்பு கட்டுப்படும். அதில் மாவுசத்து குறைவு என்பதால் எடை கூடாது.
அடிக்கடி தக்காளி சூப் மற்றும் ரசம் சாப்பிடுங்க. இது வயிற்றுக்கும் உடம்புக்கும் நன்மை பயக்கும் அதே நேரத்தில், உடல் எடை குறைக்க விரும்புகிறவர்களுக்கு வரப்பிரசாதம்.