தினமும் தண்ணீருக்கு பதிலாக சோம்பு நீர் குடியுங்கள். இதனால் உடலில் உள்ள ஊளை சதை குறைவதோடு புத்துணர்ச்சியும் பெருகும்.
பப்பாளியை தினமும் சமைத்து உண்டால் உடல் மெலியும்.
மேலும் மந்தாரை வேரை நீர்விட்டு பாதியாக காய்ச்சி தொடர்ந்து அருந்தி வந்தால் பருத்த உடல் பாதியாகும். எலுமிச்சம் பழச்சாறும் சாப்பிடலாம்.
வாழைத்தண்டு சாறு, அருகம்புல் சாறு இவற்றில் ஏதாவது ஒன்றை தொடர்ந்து பருகி வரலாம். மேலும் கிரீன் டீ சாப்பிடுங்கள். பால், தயிர் போன்வற்றை குறைத்து,
தக்காளி சாறு போன்ற சத்துள்ள சாறுகளை சாப்பிடுங்கள். உடம்பும் குறையும். புத்துணர்ச்சியும் பெருகும்.