டயட் என்பது என்ன என்றே பலருக்கும் தெரிவதில்லை. பலரும் உணவை குறைவாக சாப்பிடுவதே டயட் என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். உண்மை அதுவல்ல. குறைவாக அதே சமயம் சீரான சத்தான ஆரோக்கியமான உணவை சாப்பிடுவதே டயட் எனப்படுகிறது. சத்துள்ள ஆரோக்கியமான உணவுகள் குறித்த விழிப்புணர்வை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும். எந்தெந்த உணவுகள் ஆரோக்கியமானவைன்னு தெரிஞ்சுக்குங்க வாங்க..
வெவ்வேறு நிறத்தில் உள்ள பல்வேறு வித்தியாசமான உணவை சாப்பிட முயற்சி செய்யயுங்கள். ஏனெனில் அப்படி சாப்பிடும்போது பலவித ஊட்டச்சத்துகளை பெறும் அதே நேரத்தில் வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகமாக உள்ளன.
எடையை குறைப்பதற்காக நொறுக்குத் தீனியை தவிர்க்காமல் சத்தான நொறுக்கு தீனிகளை உண்ணலாம். உண்மையில் சரிவிகித உணவை உண்ணும் முறையில் நொறுக்குத் தீனி உண்பது சற்று நல்லதே.
காய்கறிகள் மற்றும் பழங்களை வாங்க செல்லும் போது, கூடையில் முடிந்த அளவு பல்வேறு நிறங்களை உடைய பழங்கள் மற்றும் காய்கறிகளை வாங்க வேண்டும். உதாரணமாக, காய்கறிகளில் கத்திரிக்காய், கேரட், பீட்ருட், முட்டைகோஸ்(வயலட்) என்றும் பழங்களில் வாழைப்பழம், அவுரிநெல்லிகள் (ப்ளூபெர்ரி), ஆப்பிள்கள், ஆரஞ்சுகள் மற்றும் அன்னாசி பழங்களை தேர்வு செய்ய வேண்டும்.
நொறுக்கு தீனி சாப்பிடுவதற்கு பதிலாக நட்ஸ், விதைகள், பழங்கள் மற்றும் காய்கறிகளை உண்ண வேண்டும். அதன் மூலமாக உடலுக்கு எனர்ஜி கிடைப்பதோடு, அடுத்த நேர உணவு அதிகம் எடுத்துக்கொள்ளாமல் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.